பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த பானங்களை வழங்கி, அவர்களை கடத்திச் சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதுடன், பெண்களை கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ...










