நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்று தீவிரமடைந்து வருவதால், நாளை (06) முதல் பல பகுதிகளில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...










