வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் – பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது 9 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். ...










