அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புஹுல்ஹேன பகுதியில் உள்ள காணியொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ...










