நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவுக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை!
சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை அமுல்படுத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ...










