இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!
சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த ‘அச்சினி’ என அழைக்கப்படும் அனுஷா லக்மாலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து ...










