பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
பௌர்ணமி தினமான நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து பெருந்தொகையான மதுபானங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...










