களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் ...










