இரண்டு ஆண்டுகளாகியும் தீராத பிரச்சினை; பிரௌண்ட் வீதி ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகள் அமைக்க அர்ச்சுனா கோரிக்கை
யாழ்ப்பாணம் பிரௌண்ட் வீதி முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ரயில் கடவைக்கு இதுவரை சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்படாதமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது அதிருப்தியை ...










