களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதான வீதியில் இன்று கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கிண்ணியாவிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த கார், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு ...










