மானியத் திட்டத்தில் வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு
வடக்கு மாகாண தென்னை வலயத் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகளை ஒருவர் விற்பனை செய்துள்ளதாக வவுனியா பம்பைமடு பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...










