Tag: Srilanka

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

கொழும்பில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கன்னன்குடா மகா வித்தியாலய மாணவி திருச்செல்வம் துஷாணி ...

40 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

40 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

40 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வதுரம்முல்ல, சேசத ...

பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

கிரிவுல்ல பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் சென்ற சொகுசு கார் ஒன்றை பன்னலை நகரத்தில் வைத்து சுற்றி வளைத்து, அதன் சாரதி மற்றும் இரண்டு பெண்களை பொலிஸார் ...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.  வெளிவிவகார அமைச்சர் ...

மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!

மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் மீன் வாங்கச் சென்ற தாம், சட்டவிரோத சுருக்குவலை மூலம் மீன்பிடியில் ஈடுபடுவதாகக் கூறப்படும் குழுவினரால் தாக்கப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை ...

20 ஆவது ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு முதல் வெற்றி!

20 ஆவது ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு முதல் வெற்றி!

20 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இன்று (21) நடைபெற்ற குத்துச்சண்டை முதற்கட்ட போட்டியொன்றில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. ஆண்களுக்கான 70 கிலோகிராம் எடைப் பிரிவில் இலங்கையைப் ...

மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு, வாகனேரி பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 60 வயதுடைய விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் யானை–மனித மோதலைத் தடுக்க உடனடியாக ...

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், இது நேற்று (21) வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இதன்படி, ...

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை; உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை; உயர் நீதிமன்றம்!

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றுக்கு அறிவித்துள்ளார்.  ...

பொதுமன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு; அநுரவிடம் புதிய பொதுமன்னிப்பு கோரும்   ஞானசார தேரர்!

பொதுமன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு; அநுரவிடம் புதிய பொதுமன்னிப்பு கோரும்   ஞானசார தேரர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தமக்குப் புதிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குமாறு ...

Page 2009 of 2009 1 2,008 2,009
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு