திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்; மொனராகலையில் விநோத சம்பவம்
மொனராகலை – ரத்தனபிட்டிய பகுதியில் திருடும் நோக்கில் வீடொன்றுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர், வீட்டில் இருந்த கட்டிலில் தூங்கிய நிலையில் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ...










