கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!
இலங்கையில் கூரை சூரிய மின்சார உற்பத்தியாளர்களுக்குத் தற்போது நடைமுறையில் உள்ள Net Accounting முறைமையை நீக்கி, அதற்குப் பதிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தையும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தையும் ஒரே ...










