தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு ஆபத்து; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
தனியாக வசிக்கும் முதியவர்களை இலக்குவைத்து கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் ...










