Tag: Battinaathamnews

ஈரானின் மசகு எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்

ஈரானின் மசகு எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்

ஹோர்முஸ் நீரிணையை மூடப்​போவ​தாக ட்ரம்ப் கூறியுள்​ளதன் எதிரொலி​யாக ஈரான் மசகு எண்​ணெயைச் சுமந்து வந்த 2 சரக்குக் கப்​பல்​கள் இந்​தி​யத் துறை​முகங்​களுக்கு அருகே நிறுத்தப்​பட்​டுள்​ளன. கடந்த 2019-ம் ...

விதிமீறும் கப்பல்களை சுட்டு வீழ்த்த ட்ரம்ப் உத்தரவு!

விதிமீறும் கப்பல்களை சுட்டு வீழ்த்த ட்ரம்ப் உத்தரவு!

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மீறி செயல்படும் கப்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...

இன்று மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவை!

இன்று மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இன்று (14) வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று ...

என்.டி.பி. வங்கியில் 13.2 பில்லியன் ரூபா மோசடி: விசாரணையில் இறங்குகிறது சர்வதேச பொலிஸ்

என்.டி.பி. வங்கியில் 13.2 பில்லியன் ரூபா மோசடி: விசாரணையில் இறங்குகிறது சர்வதேச பொலிஸ்

என்.டி.பி. வங்கியின் தரவுக் கட்டமைப்புக்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...

புயலால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு இழப்பீடு; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்!

புயலால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு இழப்பீடு; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்!

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ...

சிறைக் கைதிகளை பார்வையிட விசேட வாய்ப்பு!

சிறைக் கைதிகளை பார்வையிட விசேட வாய்ப்பு!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இன்றும் (14) ...

இன்று பிறக்கிறது ‘பராபவ’ புத்தாண்டு; மருத்து நீர் வைப்பதற்கான சுப நேரங்கள் இதோ!

இன்று பிறக்கிறது ‘பராபவ’ புத்தாண்டு; மருத்து நீர் வைப்பதற்கான சுப நேரங்கள் இதோ!

தித்திக்கும் சித்திரை புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணிநேரமே உள்ளது. பராபவ என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, இன்று (14) மலரவுள்ளது. சூரியன் மீன ராசியிலிருந்து ...

பராபவ சித்திரை வருடப்பிறப்பு; மருத்துநீர் வைக்க சரியான நேரம்!

பராபவ சித்திரை வருடப்பிறப்பு; மருத்துநீர் வைக்க சரியான நேரம்!

பராபவ என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, நாளை (14) மலரவுள்ளது. சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரையின் முதலாம் நாள் வருடப்பிறப்பாகக் ...

போருக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுப்பேன்; ட்ரம்பிற்கு போப் லியோ பதில்

போருக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுப்பேன்; ட்ரம்பிற்கு போப் லியோ பதில்

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் விடுத்த கடுமையான விமர்சனங்களுக்கு பதிலளித்து கத்தோலிக்க மதத் தலைவர் போப் லியோ அமைதி மற்றும் மனிதாபிமானத்தை வலியுறுத்தியுள்ளார். ஆப்பிரிக்க பயணத்தின் போது ...

Page 209 of 2044 1 208 209 210 2,044
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு