எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!
எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு தெற்கே கிசா மாகாணத்தின் அல்-அய்யாத் (Al-Ayyat) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற இரு பயணிகள் ரயில்கள் மோதிய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், ...










