‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த 'முரசு' சூறாவளி, தீவிரப் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று காலை ...










