புதுக்குடியிருப்பில் சிறுத்தை புலி கொலை செய்யப்பட்டு பல் விற்பனை; இருவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தை புலி கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (07) கைது ...










