திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு; நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!
தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுமாறு வலியுறுத்தியும் நல்லூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர் போராட்டம் இன்று (02) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு ...










