விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு முறைகேடான இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை இலங்கை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ...










