இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தை 9% ஆக உயர்த்தத் தீர்மானம்!
இலங்கையில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொள்கை வட்டி வீதத்தை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் ...










