ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய மோசடி; மக்களுக்கு அவசர எச்சரிக்கை
ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடவடிக்கைகள் குறித்து திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் அவசர ...










