நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவை, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை (08) அன்று அழைத்துச் செல்லப்பட மாட்டார் எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் ...










