உக்ரைனில் பேருந்து நிறுத்தம் மீது ரஷ்யா குண்டுவீச்சு; 33 பேர் பலி, 18 பேர் காயம்!
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிரமடோர்ஸ்க் நகரில் பேருந்து நிறுத்தம் ஒன்றைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் ...










