ரஷ்ய இராணுவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான போர் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இதற்கிடையில் உக்ரைன் உடனான போரில் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படும் போக்கு தொடர்ந்து ...










