நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கச் சென்றவர் மீது அராலியில் வாள்வெட்டுத் தாக்குதல்!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையொன்றில் சாட்சியமளிப்பதற்காகச் சென்ற ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (19) ...










