76 ஆண்டுகளாகச் சீரழிந்த நாட்டை இரண்டே ஆண்டுகளில் மாற்ற முடியாது; அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி!
நீண்டகாலமாகப் பொருளாதார மற்றும் சமூக ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை ஒரே இரவில் மாற்றியமைக்க முடியாது என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார். ...










