உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
இலங்கையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி உஸ்பெகிஸ்தான் பெண்ணை நாட்டுக்கு அழைத்து வந்து, அவரை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவருக்கு கொழும்பு ...










