பேருந்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; பொறுமை இழந்த பெண் முதியவருக்கு இரண்டு அறை – கொழும்பில் பரபரப்பு!
கொழும்பில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படும் முதியவர் ஒருவருக்கு, குறித்த பெண் தக்க பதிலடி கொடுத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. கல்கிசையிலிருந்து கொழும்பு ...










