இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
இன்று (02) முதல் அடுத்த சில நாட்களுக்கு, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...










