நவம்பர் முதலாம் திகதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடு; TIN சான்றிதழ் கட்டாயம்!
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழைச் ...










