மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்தக் கிராமத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றியமை மற்றும் அவரது பாதுகாப்புப் பிரிவில் சேவையாற்றியமைக்காக விசேட சலுகை அடிப்படையில் பதவி உயர்வு ...










