தற்போது நீர் வெட்டு இல்லை; சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்!
நாட்டில் தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் நிலவினாலும், இதுவரை எந்தப் பகுதியிலும் குடிநீர் விநியோகத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் ...










