இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் டொலர் நிதியுதவியை 480 மில்லியன் டொலராக அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 ...










