மயிலவட்டவானில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் மடக்கிப் பிடிப்பு!
மட்டக்களப்பு மயிலவட்டவான் – வீரக்கட்டு பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த டிப்பர் வாகனமொன்று, நேற்று (21.11.2026) காலை வந்தாறுமூலை உப்போடை பகுதியில் வைத்து ...










