Tag: Battinaathamnews

எரிபொருள் , எரிவாயு விலை அதிகரிக்கும்; இதை யாரும் தடுக்க முடியாது; அரசாங்கம் தெரிவிப்பு

எரிபொருள் , எரிவாயு விலை அதிகரிக்கும்; இதை யாரும் தடுக்க முடியாது; அரசாங்கம் தெரிவிப்பு

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை எம்மால் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்வு ஏற்படுவது தவிர்க்க ...

ஈரான் முற்றுமுழுதாக சரணடைந்துவிட்டது – இனிமேல் ஈரான் மத்திய கிழக்கின் தோல்வியுற்ற நாடு; ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் முற்றுமுழுதாக சரணடைந்துவிட்டது – இனிமேல் ஈரான் மத்திய கிழக்கின் தோல்வியுற்ற நாடு; ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் முற்றுமுழுதாக சரணடைந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் இன்று மேலும் கூறியுள்ளதாவது, தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் ஈரான், மன்னிப்பு கேட்டு, அதன் ...

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் 3 பேர் கைது

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் 3 பேர் கைது

சட்டவிரோத மதுபானங்களுடன் மூன்று சந்தேக நபர்களை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் ...

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று (07) சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலத்தில் நடைபெற்றது. பின்தங்கிய மற்றும் வறுமை நிலையில் ...

ஈரான் “கிளஸ்டர்” குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளால் தாக்குகிறார்கள்; இது பெரும் போர்க்குற்றம் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஈரான் “கிளஸ்டர்” குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளால் தாக்குகிறார்கள்; இது பெரும் போர்க்குற்றம் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டு வரும் ஏவுகணைத் தாக்குதல்களில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் (Cluster Munitions) ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என இஸ்ரேல் ராணுவம் ...

ஆயுர்வேத மருத்துவ சபை பெயரை பயன்படுத்தி மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஆயுர்வேத மருத்துவ சபை பெயரை பயன்படுத்தி மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பல்வேறு நபர்கள் ஆயுர்வேத மருத்துவ சபை என்ற பெயரைப் பிரதிபலிக்கும் வகையில் தமது நிறுவனப் பெயர்களைப் பயன்படுத்தி வருவதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது. ஆயுர்வேத அல்லது சுதேச ...

‘ஒபரேஷன் எபிக் ஃப்யூரி’; ஈரானில் 3000 இலக்குகள் மீது தாக்குதல் – அமெரிக்க இராணுவம்

‘ஒபரேஷன் எபிக் ஃப்யூரி’; ஈரானில் 3000 இலக்குகள் மீது தாக்குதல் – அமெரிக்க இராணுவம்

கடந்த வாரத்தில் ஈரானில் உள்ள 3000 ஆயிரம் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ‘ஒபரேஷன் எபிக் ஃப்யூரி’யின் மூலம் முதல் வாரத்தில் ...

ஜா-எல துப்பாக்கிச் சூடு; மூன்று வீடுகளை துளைத்த தோட்டாக்கள்!

ஜா-எல துப்பாக்கிச் சூடு; மூன்று வீடுகளை துளைத்த தோட்டாக்கள்!

இன்று (07) அதிகாலை ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, துப்பாக்கிதாரிகள் ...

ஈரான் தாக்குதல்கள் தொடர்ச்சி; டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு சத்தம்!

ஈரான் தாக்குதல்கள் தொடர்ச்சி; டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு சத்தம்!

ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று (07) டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் ...

Page 328 of 2056 1 327 328 329 2,056
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு