இன்று முதல் நாடெங்கும் ‘தேசிய வெசாக் வாரம்’ ஆரம்பம்; மாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் அரச வெசாக் விழா!
இலங்கை வாழ் பௌத்தர்களின் புனிதமிக்க வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இன்று (27) முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை 'வெசாக் வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சமஸ்த லங்கா ...










