வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!; கடலுக்கு செல்லவேண்டாம்!
மத்திய மேற்கு மற்றும் அதனை அண்மித்த வங்காள விரிகுடா கடற்பகுதியில் முரசு புயல் உருவாகியுள்ளதால், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி, ...










