சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
புத்தளம் கங்கேவாடிய மற்றும் சேரக்குளிய கடற்கரைப் பகுதிகளில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 821 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று ...










