தமிழ்நாட்டிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த 2,000 தமிழ் நூல்கள்; பொது நூலகத்திற்கு வழங்கி வைப்பு!
மட்டக்களப்பு மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு ரோட்டரிக் கழகத்தின் ஊடாக மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு 2,000 தமிழ் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ரோட்டரிக் ...










