மற்றொரு தரமற்ற நிலக்கரி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில்!
தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணாக அமைந்துள்ளதால் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய நிலக்கரி ஏற்றிய கப்பலொன்று, கொழும்புத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள இலங்கை கடல் எல்லையில் நங்கூரமிட்டுள்ளதாக ‘ஃப்ரீ லோயர்ஸ்’ ...










