ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கோர லொறி விபத்து; இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்!
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் புஜைரா நகரில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் இந்தியர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஷேக் கலீபா பின் ...










