சா/த பரீட்சை பெறுபேறு மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று நிறைவு!
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் (08) நிறைவடைகிறது. கடந்த ஜூன் 25ஆம் திகதி ...










