இரண்டு வாரங்களுக்குள் அனோஜன் சிவராசா நாடு திரும்புவார்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் சிவராசா, தற்போது அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். சவூதி அரேபிய நீதிமன்றம் அவர் ...










