யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது
யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், இருவரை கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் சட்டவிரோத ...










