ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்தை மீண்டும் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி!
ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் நிகழ்நேர கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8.5 பில்லியன் டொலர் அதிகரித்து, 88.8 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. ...










