தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு; ஆட்சேர்ப்புக்கு அனுமதி!
தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இலங்கையிலிருந்து முதற்கட்டமாக 10,000 தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை – தாய்லாந்து இடையிலான ...










