கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!
இன்று பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, சங்கராஜ மாவத்தை, கெத்தாராம சந்தி ...










