குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (09) முற்பகல் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜராகியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர ...










